• Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer
  • Home
  • About Us
  • Contact Us
  • Advertise
  • Subscription
  • Print Archive
Knit India Magazine

Knit India Magazine

Explore the world of textiles Latest news trends & technology in the world of fabrics fashion design

தொடரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி (Readymade Garments) வளர்ச்சி! 

January 16, 2025 by N.Kumaran Leave a Comment

ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் துணைத்தலைவர் டாக்டர் ஆ.சக்திவேல் கூறியதாவது:-

AEPC Vice Chairman

இந்திய ருபாய் மதிப்பில் டிசம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது  டிசம்பர் 2024 மாதத்திற்கான ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி (Readymade Garments) 15.2% . இதேபோல், ஏப்ரல்-டிசம்பர் 2024-25 காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி  ஏற்றுமதி ரூ. 94,936.2 கோடி அதாவது ஏப்ரல்-டிசம்பர் 2023-24 நிதியாண்டை விட 13.2% வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

அமெரிக்க டாலர் மதிப்பில்: கடந்த டிசம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது இந்த  டிசம்பர் 2024 மாதத்திற்கான ஆடை  ஏற்றுமதி 12.9% அதிகரித்துள்ளது.ஏப்ரல்-டிசம்பர் 2024-25 – ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி (Readymade Garments) ஏற்றுமதி USD 11316.20 மில்லியன் ஆகும். இது மதிப்பு  நிதியாண்டு 2023-24 ஏப்ரல்-டிசம்பரை விட 11.6% வளர்ச்சி. அடைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக துணைத் தலைவர்  டாக்டர். ஆ. சக்திவேல்கூறும்போது,

கடந்த டிசம்பர் 2023 உடன் ஒப்பிடுகையில், இந்த டிசம்பர் 2024ல் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 15.2% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ. 94,936 கோடியாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13.2% வளர்ச்சியையும்  பெற்றுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஏற்றுமதி வளர்ச்சியின் பாதை இம்மாதமும் தொடர்கிறது, மேலும் திருப்பூர் பின்னலாடை துறை கடந்த நிதியாண்டை விட  இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 15% வளர்ச்சியை அடையும் என்று உறுதியாக நம்புகிறேன்.  இந்த வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நிதியாண்டில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ. 40,000 கோடியாக உயருமென்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறினார் டாக்டர் ஆ. சக்திவேல்.

Related posts:

திருப்பூர் வளர்ச்சிக்கு உள் கட்டமைப்பு தேவை: துணை முதல்வர் உதயநிதியிடம் ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழக தென் மண்டலப் பொறுப்பாளர் ஆ.சக்திவேல் கோரிக்கை! Launch of Knit India MagazineLaunch of KNIT INDIA TIRUPPUR MAGAZINE at IKF Tirupur iCareஇன்டர்டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் “ஐ” கேர் இணைய தளம் ! Nift teaThe Enduring Power Of Artistry And Craftsmanship

Filed Under: News & Announcements Tagged With: AEPC, fashion industry, fashion trends, readymade garments, textile industry

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Follow us

  • facebook
  • linkedin
  • instagram
  • whatsapp

News & Announcements

Changes in Personal Finance and Taxation Rules Effective April 1, 2025

Sixteen Significant Changes in Personal Finance and Taxation Rules Effective April 1, 2025

By N.Kumaran Leave a Comment

AEPC Chairman

AEPC at 47: Championing India’s Apparel Exports with Renewed Vision

By N.Kumaran Leave a Comment

Strengthening MSMEs: Tiruppur’s Call for Innovation and Policy Support at Bharat Tex 2025

MSMEs Powering India: Tiruppur’s Vision for Growth and Tech Advancement

By Dr Jane Sheeba Leave a Comment

Fashion Trends

India’s Textile and Apparel Exports Surge

India’s Textile and Apparel Exports Surge, Strengthening Its Position in Global Markets

By A. Sumetha

India’s Fashion and Textile Industry in 2025

India’s Fashion and Textile Industry in 2025: A Futuristic Perspective

By Dr Jane Sheeba

R.Indrajith, SITRA, Coimbatore 

The Rise of India’s Technical Textiles Industry

By N.Kumaran

Footer

Most read!

  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கடன் திட்ட முகாம்!
  • Bangladesh VS India The Competitive Dynamics in the Garment Industry
  • Comfort is King (and Queen): The Rise of Loungewear Luxury
  • Sixteen Significant Changes in Personal Finance and Taxation Rules Effective April 1, 2025
  • SDC International Design Competition: Redefining Color in Fashion and Textiles

Follow us

  • facebook
  • instagram
  • linkedin
  • whatsapp

Read All Articles

Recent Discussion

  • Viswanathan aarumugam on Tiruppur’s ESG Leadership Shines as PM Modi Visits Bharat Tex 2025
  • Anil. Varma on Apparel Industry’s Key Budget Demands for 2025: A Call for Policy Reforms
  • Dr Jane Sheeba on Sustainable Fashion: Trends and Innovations in Eco-Friendly Textiles
  • Dr Jane Sheeba on Bangladesh Unrest: A Potential Boon for Indian Apparel Industry?
  • Sathyanarayanan pV on Bangladesh Unrest: A Potential Boon for Indian Apparel Industry?

Copyright © 2025 Knit India Magazine· Site Designed, Hosted & Maintained By Jane's Digital Marketing Hub.