Knit India Magazine

திருப்பூரில் பெண்கள் நலன்களுக்கான மெச்சத்தக்க முன்னெடுப்பு!

திருப்பூரில் பெண்கள் நலன்களுக்கான மெச்சத்தக்க முன்னெடுப்பு!

பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் சங்கத்தின் அங்கமான திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பு (TIRUPUR STAKEHOLDERS FORUM -TSF) மற்றும் TEA பெண் தொழில் முனைவோர் துணைக்குழுவின் முன்னெடுப்பில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினருடன் இணைந்து பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிறுவனமான BNT இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் (M/s. BNT […]